செய்திகள் அதை காலை பார்த்தேன் நிகழ்வுகள்அது எதற்கும் விளக்கம்மில்லை மாற்றங்கள் அவை கட்டுக்குள் இல்லை எஞ்சியது வினாக்களே , நிஜத்தின் தேடலே !
இருந்தும் ஏங்கினேன்நீயென் பக்கம் இருக்க அச்சம் அது நெருங்கும் வேளையில்ஆனால் என்னிடம் உள்ளதோ இது மட்டுமேநான் அரவணைத்துக் கொண்டிருக்கும் அந்த உறுதிமொழியே!!
எட்டாயிரத்து எழுநூற்றொன்பது மைல் தாண்டி இருந்தாலும்அப்படியே விட்டு விடுவேன்இந்த கடும் பனி காலம் கூட இரட்டிக்கஇளவேனில் காலமாய் அது மாறும் முன் நான் காணும் குழப்பமதுஒருநாள் என் கண்ணீரைத் துடைக்கும் என்றால் நீங்கள் எங்கே இருந்தாலும்நான் என்றென்றும்நான் என்றென்றும்காத்திருப்பேன்
உறை பனியில் இருக்கிறேனோ என் இரவை மாற்றும் விடியல் வந்திடாதோ?இடறுகிறேன், தடுமாறுகிறேன் !!வீழ்ச்சி கூடசொன்னது, இது என் தவறு (என் தவறு)
போய் ஒளிந்துக்கொள்ளவா? ஓடிவிடவா?இல்லை யாவும் நலம் என பாசாங்கு செய்யவா? இவை எல்லாம் வீழு(ழ்)கையில், வீழு(ழ்)கையில்"என் மனதில் உதிக்கும் எண்ணம் , எண்ணம் "
நீ இங்கே(யே) இருப்பாயோ என் கண்ணீரை துடைக்க? என்னிடம் உள்ளதோ இந்த பர்ப்பில் உறுதிமொழி ஒன்றே நான் அரவணைத்துக் கொண்டிருக்கும் அந்த உறுதிமொழியே!!
எட்டாயிரத்து எழுநூற்றொன்பது மைல் தாண்டி இருந்தாலும்அப்படியே விட்டு விடுவேன்இந்த கடும் பனி காலம் கூட இரட்டிக்கஇளவேனில் காலமாய் அது மாறும் முன் நான் காணும் குழப்பமதுஒருநாள் என் கண்ணீரைத் துடைக்கும் என்றால் நீங்கள் எங்கே இருந்தாலும்நான் என்றென்றும்நான் என்றென்றும்காத்திருப்பேன்
ஏற்றம் தாழ்வு வந்த போதும் என் மனம் அதுஎனக்குத் தெரியும் நீ என்னுடன் இருக்கையில்நான் தனிமையில் நடப்பதில்லை
பிரபஞ்சம் கடந்து நீ இருந்தாலும் என்னை நானே அனுமதிப்பேன் ஒன்றை கூறிட"அது அப்படியே இருக்கட்டும்"நினைவிருக்கிறதாநீ எனக்கு வாக்குறுதி அளித்த அந்த நாள்ஒருபோதும் அவர்களால் முடியாது அந்த இளவேனில் வருவதை தடுக்க என்று !!
நான் அறிவேன்இந்த புயலும் கடந்து விடும் இறுதியில் அமைதி காண்போம் நாம் நீங்கள் எங்கே இருந்தாலும்நான் என்றென்றும்நான் என்றென்றும்காத்திருப்பேன்!!